sábado, 3 de maio de 2014

2014 உலகக்கோப்பை காற்பந்து


2014 உலகக்கோப்பை கால்பந்து
Copa do Mundo FIFA
பிரேசில் 2014

2014 ஃபீஃபா உலகக் கிண்ண அதிகாரபூர்வச் சின்னம்
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுபிரேசிலின் கொடி பிரேசில்
நாட்கள்13 சூன் - 13 சூலை
அணிகள்32 (5 கூட்டமைப்புகளில் இருந்து)
மைதானங்கள்12 (12 நகரங்களில்)
← 2010
2018 →
2014 உலகக்கோப்பை கால்பந்து (2014 FIFA World Cup) அல்லது 20வது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்துபோட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் பிரேசிலில் 2014 ஜூன் 13 முதல் ஜூலை 13 வரை நடைபெறுகின்றன.
இரண்டாவது தடவையாக பிரேசிலில் இறுதிப் போட்டிகள் இடம்பெறுகின்றன. முதற்தடவை 1950 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றன. தென் அமெரிக்காவில் இடம்பெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டி இதுவாகும். முன்னதாக 1978 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில்இடம்பெற்றது. 2007இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் போட்டிகளை ஏற்றுநடத்தும் நாடாக பிரேசிலைத் தேர்ந்தெடுத்தது.
சூன் 2011இல் துவங்கிய 2014 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று 31 நாடுகள் இப்போட்டியில் நுழைந்துள்ளன. ஏற்று நடத்தும் நாடான பிரேசிலையும் சேர்த்து 32 அணிகள் மோதுகின்றன. மொத்தம் 64 ஆட்டங்கள் பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெற உள்ளன. இந்த 12 நகரங்களிலிலும் விளையாட்டரங்கங்கள் புதியதாகவோ புதுப்பிக்கப்பட்டதாகவோ கட்டமைக்கப்படுகின்றன. இங்குதான் முதன்முதலாக புதிய கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.[1]
பிரேசிலுடன் 1930 இலிருந்து உலகக்கோப்பை வென்ற உலக வாகையாளர் நாடுகளான உருகுவைஇத்தாலி,செருமனிஇங்கிலாந்துஅர்கெந்தீனாபிரான்சு மற்றும் எசுப்பானியா பங்கேற்கின்றன. 2010 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 1–0 கோல் கணக்கில் வென்று முதன்முறையாக கோப்பையை வென்ற எசுப்பானியா இங்கு அதனை தக்கவைத்துக்கொள்ள விளையாடுகிறது. இதுவரை தென் அமெரிக்காவில் நடந்த நான்கு போட்டிகளிலும் தென் அமெரிக்க அணிகளே வென்றுள்ளன.[2]

போட்டி நடத்தும் நாடு தேர்வு[தொகு]

செப் பிளாட்டர் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக பிரேசிலை அறிவித்தல்
மார்ச்சு 7, 2003இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒவ்வொரு கண்டத்திலும் போட்டிகளை சுழற்றுவது என்ற கொள்கைக்கேற்ப 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் தென் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவித்தது.[3][4] இந்த முடிவு முதன்முறையாக அடுத்தடுத்த இரு உலகக்கோப்பைகள் ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட வாய்ப்பளித்தது.
சூன் 3, 2003இல் தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு அர்கெந்தீனா, பிரேசில்,கொலாம்பியா இந்தப் போட்டிகளை நடத்த விரும்பியது.[5] ஆனால், மார்ச்சு 2004இல் கூடிய தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு சங்கங்கள் ஒருமனதாக பிரேசில் இந்தப் போட்டிகளை தங்கள் சார்பில் நடத்த தெரிவு செய்தன.[6]
இடைக்காலத்தில் கொலம்பியா தான் ஏற்று நடத்த ஏலக்கோரிக்கையை அனுப்ப முடிவு செய்து[7] அலுவல்பூர்வமாக திசம்பர் 2006இல் தனது கோரிக்கையை அறிவித்தது.[8] இதற்கு ஒரு வாரம் முன்னதாக பிரேசிலும் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.[9] பின்னதாக, கொலம்பியா அலுவல்பூர்வமாக ஏப்ரல் 2007இல் தனது ஏலக்கோரிக்கையை மீட்டுக் கொண்டதால் மீண்டும் பிரேசிலே ஒரே கோரிக்கையாளராக அமைந்தது.[10] 2007ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் ஃபிபா முறையாக பிரேசிலை இந்நிகழ்வை ஏற்று நடத்தும் நாடாக உறுதி செய்தது.[11]

தகுதிநிலை[தொகு]

இறுதிப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான இடங்கள் மார்ச் 3, 2011 அன்று முடிவாயின; 31 இடங்களுக்கான பகிர்வு முந்தையப் போட்டியைப்போன்றே தகுதிப் போட்டிகளின் மூலம் முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.[12] சூலை 30, 2011 அன்று இரியோ டி செனீரோவில் உள்ள மரீனா ட குளோரியா தங்குவிடுதியில் 2014 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுக்கான நிரல் வரையப்பட்டது.[13][14] ஏற்று நடத்தும் நாடாக, பிரேசில் தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.
208 ஃபிஃபா தேசிய அணிகளில் 203 தகுதிச் சுற்றுக்களில் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் சூன் 15, 2011 முதல் நவம்பர் 20, 2013 வரை நடைபெற்றன. தகுதிபெற்ற 32 அணிகளில் 24 அணிகள் முந்தைய போட்டியிலும் தகுதி பெற்றிருந்தனர். புதியவர்களாக பொசுனியா எர்செகோவினா, முதல்முறையாக தனிநாடாக, தகுதி பெற்றுள்ளனர்.[15] ஃபிஃபா உலகத் தரவரிசைப்படி உயர்ந்த தரவரிசையில் இருந்து பங்குபெறாத நாடாக உக்ரைன் உள்ளது.[16] 2002க்குப்பிறகு முதன்முறையாக ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து எந்த அணியும் இந்த உலகக்கோப்பையில் தகுதிபெறவில்லை.

தகுதிபெற்ற அணிகள்[தொகு]

கீழ்வரும் 32 அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. போட்டி ஆட்டங்களின் நிரலை வரைவதற்கான அவற்றின் போட்டி தரவரிசைகளுக்கு அக்டோபர் 2013 ஃபிஃபா தரவரிசைப் பட்டியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[17]
ஆசி.காகூ (4)
ஆப்.காகூ (5)
வமஅககாகூ (4)
தெஅகாகூ (6)
ஐகாசகூ (13)
     உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற நாடு     தகுதி பெறாத நாடு     போட்டியிடாத நாடு     ஃபிஃபா உறுப்பினரல்லாத நாடு

இடம்[தொகு]

இரியோ டி செனீரோரிசெபிரசிலியாகூமாசாவோ பாவுலோசாபாபோர்த்தலேசாசியா
எசுடேடியோ டொ மரக்கானாஎசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா[18]கொரிந்தியன்சு அரங்கம்எசுடேடியோ கேஸ்தலோவ்
கொள்ளளவு: 76,935[19]
(புதுப்பிக்கப்பட்டது)
கொள்ளளவு: 70,042[20]
(புதிய அரங்கு)
கொள்ளளவு: 68,000
(புதிய அரங்கு)
கட்டுமான முன்னேற்றம் 94%
[21]
கொள்ளளவு: 64,846[22]
(புதுப்பிக்கப்பட்டது)
Maracana Stadium June 2013.jpgBrasilia Stadium - June 2013.jpgArena de Itaquera (2014) - 2.jpgFortaleza Arena.jpg
பெலோ அரிசாஞ்ச்மிஜெ போர்ட்டோ அலெக்ரிரிசு
மினெய்ரோ விளையாட்டரங்கம்எசுடேடியோ பெய்ரா ரியோ
கொள்ளவு: 62,547
(புதுப்பிக்கப்பட்டது)
கொள்ளவு: 51,300[23]
(புதுப்பிக்கப்பட்டது)
கட்டுமான முன்னேற்றம் 92%[21]
Novo mineirão aérea.jpgEstádio Beira-Rio (2014) - 2.jpg
சால்வடோர்பாரெசிஃபிபெ
அரீனா பொன்டே நோவாஇட்டாய்பவா அரீனா
கொள்ளவு: 56,000[24]
(புதுப்பிக்கப்பட்டது)
கொள்ளவு: 46,154
(புதிய அரங்கு)
Itaipava Arena - March 2013.jpgItaipava Arena Pernambuco - Recife, Pernambuco, Brasil.jpg
குய்யாபாமாமனௌசுஅமாநடால்ரிகுரிடிபே
அரீனா பன்டனல்அரீனா அமசோனியாஅரீனா டஸ் டுனஸ்அரீனா ட பய்க்சாடா
கொள்ளவு: 42,968
(புதிய அரங்கு)
கட்டுமான முன்னேற்றம் 87%[21]
கொள்ளவு: 42,374
(புதிய அரங்கு)
கட்டுமான முன்னேற்றம் 92.83%[21]
கொள்ளவு: 42,086
(புதிய அரங்கு)
கட்டுமான முன்னேற்றம் 97%[21]
கொள்ளவு: 43,981[25]
(புதுப்பிக்கப்பட்டது)
கட்டுமான முன்னேற்றம் 85.5%[21]
Arena Pantanal (2014)-2.jpgArena Amazônia (2014) - 2.jpgDunes Arena closer.jpgArenadabaixada.jpg

இறுதி குலுக்கல்[தொகு]

தொட்டி 1 (மூலம்)தொட்டி 2 (ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)தொட்டி 3 (ஆசியா மற்றும் வட அமெரிக்கா)தொட்டி 4 (ஐரோப்பா)

ஆட்ட நடுவர்கள்[தொகு]

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மார்ச்சு 2013இல் முன்தெரிவாக 52 நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆறு காற்பந்து கூட்டமைப்புக்களிலிலிருந்தும் ஒரு நடுவருக்கு இரு துணை நடுவர்கள் கூட்டாக இந்தப் பட்டியல் அமைந்திருந்தது.[26] 2014 சனவரி 14 அன்று பிஃபாவின் நடுவர் குழு 25 மூன்று நபர் நடுவர் அணிகளையும் ஆதரவாக எட்டு இரட்டையர் அணிகளையும் 43 வெவ்வேறு நாடுகளிலிலிருந்து அறிவித்தது.[27][28]

கோல்-கோடு தொழினுட்பம்[தொகு]

உலகக்கோப்பை காற்பந்தின் இறுதிப்போட்டிகளில் முதன்முறையாக நடுவர்களுக்குத் துணையாக கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உந்துதலாக முந்தைய உலகக்கோப்பை அமைந்தது; 2010ஆம் ஆண்டுப் போட்டியில் பதினாறுவர் சுற்றில் செருமனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு கோல் வழங்க தவறுதலாக மறுக்கப்பட்டது.[29] இந்தப் பிழையை அடுத்து பிஃபா தலைவர் செப் பிளாட்டர் "கோல்-கோடு தொழினுட்பத்தைக் கருத்தில் எடுக்காதிருப்பது முட்டாள்தனம்" எனக் கடுமையாகச் சாடினார்.[30] இதனையடுத்து 2012இல் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் இதன் பயன்பாட்டிற்கு ஏற்பளித்தது.[31] இந்த மாற்றத்திற்கு பின்பு இந்தத் தொழினுட்பம் பிஃபாவின் 2012, 2013 கழக உலகக்கோப்பை போட்டிகளிலும் 2013 கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் முறையாக 2014 உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படவுள்ளது. அக்டோபர் 2013இல் செருமனி நிறுவனத்தின் கோல்கன்ட்ரோல் இந்தப் போட்டியில் அலுவல்முறையாகப் பயன்படுத்தவிருக்கும் தொழினுட்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[32]

மறைகின்ற தெளிப்பு[தொகு]

உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் முதன்முறையாக மறைகின்ற தெளிப்பு பயன்படுத்தப்படவிருக்கின்றது; நீரை அடிப்படையாகக் கொண்ட இந்த தெளிப்பு சில நிமிடங்களிலேயே மறைகின்ற தன்மை உடையதாக உள்ளது. தடங்கலற்ற உதையின்போது தடுக்கும் அணிக்கான பத்து கஜ கோட்டையும் பந்தை எங்கு வைப்பது என்பதையும் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. 2013 பிஃபா 20-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா 17-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா கழகங்களுக்கான உலகக்கோப்பையிலும் வெற்றிகரமான சோதனையோட்டங்களுக்குப் பிறகு இதன் பயன்பாட்டிற்கு பிஃபா அனுமதி வழங்கியுள்ளது.[33]

போட்டிகள்[தொகு]

குழு நிலை[தொகு]

குழுவில் வெற்றி பெற்ற அணிகளும் அதற்கடுத்து வரும் அணிகளும் சுற்று 16க்கு முன்னேறும்.[34]
     வாகையாளர்     இரண்டாமிடம்     மூன்றாமிடம்     நான்காமிடம்     கால் இறுதி     சுற்று 16     குழு நிலை
சமநிலையை முறி கட்டளை விதி
குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறதி செய்யப்படும்:
  1. எல்லா குழு போட்டிகளிலும் அதிக புள்ளி
  2. எல்லா குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம்
  3. எல்லா குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை
  4. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள்
  5. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம்
  6. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை
  7. பீபா ஒழுங்கமைப்புக் குழுவினுடைய சீட்டுக் குலுக்கல்
குழு அட்டவணையில் முக்கிய நிறம்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

குழு ஏ[தொகு]

அணிவிவெதோகோ.அஎ.கோகோ.விபு
Flag of Brazil.svg பிரேசில்00000000
Flag of Croatia.svg குரோவாசியா00000000
Flag of Mexico.svg மெக்சிக்கோ00000000
Flag of Cameroon.svg கமரூன்00000000
12 சூன் 2014
17:00
பிரேசில் Flag of Brazil.svgபோட்டி 1Flag of Croatia.svg குரோவாசியாகொரிந்தியன்சு அரங்கம்சாவோ பாவுலோ

13 சூன் 2014
13:00
மெக்சிக்கோ Flag of Mexico.svgபோட்டி 2Flag of Cameroon.svg கமரூன்அரீனா டஸ் டுனஸ்நடால்

17 சூன் 2014
16:00
பிரேசில் Flag of Brazil.svgபோட்டி 17Flag of Mexico.svg மெக்சிக்கோஎசுடேடியோ கேஸ்தலோவ்போர்த்தலேசா

18 சூன் 2014
19:00
கமரூன் Flag of Cameroon.svgபோட்டி 18Flag of Croatia.svg குரோவாசியாஅரீனா அமசோனியாமனௌசு

23 சூன் 2014
17:00
கமரூன் Flag of Cameroon.svgபோட்டி 33Flag of Brazil.svg பிரேசில்எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா

23 சூன் 2014
17:00
குரோவாசியா Flag of Croatia.svgபோட்டி 34Flag of Mexico.svg மெக்சிக்கோஅரீனா பெர்னம்புகோரெசிஃபி

குழு பி[தொகு]

அணிவிவெதோகோ.அஎ.கோகோ.விபு
Flag of Spain.svg எசுப்பானியா00000000
Flag of the Netherlands.svg நெதர்லாந்து00000000
Flag of Chile.svg சிலி00000000
Flag of Australia.svg ஆஸ்திரேலியா00000000
13 சூன் 2014
16:00
எசுப்பானியா Flag of Spain.svgபோட்டி 3Flag of the Netherlands.svg நெதர்லாந்துஅரீனா பொன்டே நோவாசால்வடோர்

13 சூன் 2014
19:00
சிலி Flag of Chile.svgபோட்டி 4Flag of Australia.svg ஆஸ்திரேலியாஅரீனா பன்டனல்குய்யாபா

18 சூன் 2014
13:00
ஆஸ்திரேலியா Flag of Australia.svgபோட்டி 20Flag of the Netherlands.svg நெதர்லாந்துஎசுடேடியோ பெய்ரா ரியோபோர்ட்டோ அலெக்ரி

18 சூன் 2014
16:00
எசுப்பானியா Flag of Spain.svgபோட்டி 19Flag of Chile.svg சிலிமரக்கானா விளையாட்டரங்கம்இரியோ டி செனீரோ

23 சூன் 2014
13:00
ஆஸ்திரேலியா Flag of Australia.svgபோட்டி 35Flag of Spain.svg எசுப்பானியாஎசுடேடியோ டொ மரக்கானாகுரிடிபே

23 சூன் 2014
13:00
நெதர்லாந்து Flag of the Netherlands.svgபோட்டி 36Flag of Chile.svg சிலிகொரிந்தியன்சு அரங்கம்சாவோ பாவுலோ

குழு சி[தொகு]

அணிவிவெதோகோ.அஎ.கோகோ.விபு
Flag of Colombia.svg கொலம்பியா00000000
Flag of Greece.svg கிரேக்கம்00000000
Flag of Côte d'Ivoire.svg ஐவரி கோஸ்ட்00000000
Flag of Japan.svg சப்பான்00000000
14 சூன் 2014
13:00
கொலம்பியா Flag of Colombia.svgபோட்டி 5Flag of Greece.svg கிரேக்கம்மினெய்ரோபெலோ அரிசாஞ்ச்

14 சூன் 2014
22:00
ஐவரி கோஸ்ட் Flag of Côte d'Ivoire.svgபோட்டி 6Flag of Japan.svg சப்பான்அரீனா பெர்னம்புகோரெசிஃபி

19 சூன் 2014
13:00
கொலம்பியா Flag of Colombia.svgபோட்டி 21Flag of Côte d'Ivoire.svg ஐவரி கோஸ்ட்எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா

19 சூன் 2014
19:00
சப்பான் Flag of Japan.svgபோட்டி 22Flag of Greece.svg கிரேக்கம்அரீனா டஸ் டுனஸ்நடால்

24 சூன் 2014
17:00
சப்பான் Flag of Japan.svgபோட்டி 37Flag of Colombia.svg கொலம்பியாஅரீனா பன்டனல்குய்யாபா

24 சூன் 2014
17:00
கிரேக்கம் Flag of Greece.svgபோட்டி 38Flag of Côte d'Ivoire.svg ஐவரி கோஸ்ட்எசுடேடியோ கேஸ்தலோவ்போர்த்தலேசா

குழு டி[தொகு]

அணிவிவெதோகோ.அஎ.கோகோ.விபு
Flag of Uruguay.svg உருகுவை00000000
Flag of Costa Rica.svg கோஸ்ட்டா ரிக்கா00000000
Flag of England.svg இங்கிலாந்து00000000
Flag of Italy.svg இத்தாலி00000000
14 சூன் 2014
16:00
உருகுவை Flag of Uruguay.svgபோட்டி 7Flag of Costa Rica.svg கோஸ்ட்டா ரிக்காஎசுடேடியோ கேஸ்தலோவ்போர்த்தலேசா

14 சூன் 2014
19:00
இங்கிலாந்து Flag of England.svgபோட்டி 8Flag of Italy.svg இத்தாலிஅரீனா அமசோனியாமனௌசு

19 சூன் 2014
16:00
உருகுவை Flag of Uruguay.svgபோட்டி 23Flag of England.svg இங்கிலாந்துகொரிந்தியன்சு அரங்கம்சாவோ பாவுலோ

20 சூன் 2014
13:00
இத்தாலி Flag of Italy.svgபோட்டி 24Flag of Costa Rica.svg கோஸ்ட்டா ரிக்காஅரீனா பெர்னம்புகோரெசிஃபி

24 சூன் 2014
13:00
இத்தாலி Flag of Italy.svgபோட்டி 39Flag of Uruguay.svg உருகுவைஅரீனா டஸ் டுனஸ்நடால்

24 சூன் 2014
13:00
கோஸ்ட்டா ரிக்கா Flag of Costa Rica.svgபோட்டி 40Flag of England.svg இங்கிலாந்துமினெய்ரோபெலோ அரிசாஞ்ச்

குழு ஈ[தொகு]

அணிவிவெதோகோ.அஎ.கோகோ.விபு
Flag of Switzerland.svg சுவிட்சர்லாந்து00000000
Flag of Ecuador.svg எக்குவடோர்00000000
Flag of France.svg பிரான்ஸ்00000000
Flag of Honduras.svg ஹொண்டுராஸ்00000000
15 சூன் 2014
13:00
சுவிட்சர்லாந்து Flag of Switzerland.svgபோட்டி 9Flag of Ecuador.svg எக்குவடோர்எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா

15 சூன் 2014
16:00
பிரான்ஸ் Flag of France.svgபோட்டி 10Flag of Honduras.svg ஹொண்டுராஸ்எசுடேடியோ பெய்ரா ரியோபோர்ட்டோ அலெக்ரி

20 சூன் 2014
16:00
சுவிட்சர்லாந்து Flag of Switzerland.svgபோட்டி 25Flag of France.svg பிரான்ஸ்அரீனா பொன்டே நோவாசால்வடோர்

20 சூன் 2014
19:00
ஹொண்டுராஸ் Flag of Honduras.svgபோட்டி 26Flag of Ecuador.svg எக்குவடோர்எசுடேடியோ டொ மரக்கானாகுரிடிபே

25 சூன் 2014
17:00
ஹொண்டுராஸ் Flag of Honduras.svgபோட்டி 41Flag of Switzerland.svg சுவிட்சர்லாந்துஅரீனா அமசோனியாமனௌசு

25 சூன் 2014
17:00
எக்குவடோர் Flag of Ecuador.svgபோட்டி 42Flag of France.svg பிரான்ஸ்மரக்கானா விளையாட்டரங்கம்இரியோ டி செனீரோ

குழு எப்[தொகு]

அணிவிவெதோகோ.அஎ.கோகோ.விபு
Flag of Argentina.svg ஆர்ஜெண்டீனா00000000
Flag of Bosnia and Herzegovina.svg பொசுனியாவும் எர்செகோவினாவும்00000000
Flag of Iran.svg ஈரான்00000000
Flag of Nigeria.svg நைஜீரியா00000000
15 சூன் 2014
19:00
ஆர்ஜெண்டீனா Flag of Argentina.svgபோட்டி 11Flag of Bosnia and Herzegovina.svg பொசுனியாவும் எர்செகோவினாவும்மரக்கானா விளையாட்டரங்கம்இரியோ டி செனீரோ

16 சூன் 2014
16:00
ஈரான் Flag of Iran.svgபோட்டி 12Flag of Nigeria.svg நைஜீரியாஎசுடேடியோ டொ மரக்கானாகுரிடிபே

21 சூன் 2014
13:00
ஆர்ஜெண்டீனா Flag of Argentina.svgபோட்டி 27Flag of Iran.svg ஈரான்மினெய்ரோபெலோ அரிசாஞ்ச்

21 சூன் 2014
19:00
நைஜீரியா Flag of Nigeria.svgபோட்டி 28Flag of Bosnia and Herzegovina.svg பொசுனியாவும் எர்செகோவினாவும்அரீனா பன்டனல்குய்யாபா

25 சூன் 2014
13:00
நைஜீரியா Flag of Nigeria.svgபோட்டி 43Flag of Argentina.svg ஆர்ஜெண்டீனாஎசுடேடியோ பெய்ரா ரியோபோர்ட்டோ அலெக்ரி

25 சூன் 2014
13:00
பொசுனியாவும் எர்செகோவினாவும் Flag of Bosnia and Herzegovina.svgபோட்டி 44Flag of Iran.svg ஈரான்அரீனா பொன்டே நோவாசால்வடோர்

குழு ஜி[தொகு]

அணிவிவெதோகோ.அஎ.கோகோ.விபு
Flag of Germany.svg செருமனி00000000
Flag of Portugal.svg போர்த்துகல்00000000
Flag of Ghana.svg கானா00000000
Flag of the United States.svg அமெரிக்கா00000000
16 சூன் 2014
13:00
செருமனி Flag of Germany.svgபோட்டி 13Flag of Portugal.svg போர்த்துகல்அரீனா பொன்டே நோவாசால்வடோர்

16 சூன் 2014
19:00
கானா Flag of Ghana.svgபோட்டி 14Flag of the United States.svg அமெரிக்காஅரீனா டஸ் டுனஸ்நடால்

21 சூன் 2014
16:00
செருமனி Flag of Germany.svgபோட்டி 29Flag of Ghana.svg கானாஎசுடேடியோ கேஸ்தலோவ்போர்த்தலேசா

22 சூன் 2014
19:00
அமெரிக்கா Flag of the United States.svgபோட்டி 30Flag of Portugal.svg போர்த்துகல்அரீனா அமசோனியாமனௌசு

26 சூன் 2014
13:00
அமெரிக்கா Flag of the United States.svgபோட்டி 45Flag of Germany.svg செருமனிஅரீனா பெர்னம்புகோரெசிஃபி

26 சூன் 2014
13:00
போர்த்துகல் Flag of Portugal.svgபோட்டி 46Flag of Ghana.svg கானாஎசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா

குழு எச்[தொகு]

அணிவிவெதோகோ.அஎ.கோகோ.விபு
Flag of Belgium (civil).svg பெல்ஜியம்00000000
Flag of Algeria.svg அல்ஜீரியா00000000
Flag of Russia.svg உருசியா00000000
Flag of South Korea.svg தென் கொரியா00000000
17 சூன் 2014
13:00
பெல்ஜியம் Flag of Belgium (civil).svgபோட்டி 15Flag of Algeria.svg அல்ஜீரியாமினெய்ரோபெலோ அரிசாஞ்ச்

17 சூன் 2014
19:00
உருசியா Flag of Russia.svgபோட்டி 16Flag of South Korea.svg தென் கொரியாஅரீனா பன்டனல்குய்யாபா

22 சூன் 2014
13:00
பெல்ஜியம் Flag of Belgium (civil).svgபோட்டி 31Flag of Russia.svg உருசியாமரக்கானா விளையாட்டரங்கம்இரியோ டி செனீரோ

22 சூன் 2014
16:00
தென் கொரியா Flag of South Korea.svgபோட்டி 32Flag of Algeria.svg அல்ஜீரியாஎசுடேடியோ பெய்ரா ரியோபோர்ட்டோ அலெக்ரி

26 சூன் 2014
17:00
தென் கொரியா Flag of South Korea.svgபோட்டி 47Flag of Belgium (civil).svg பெல்ஜியம்கொரிந்தியன்சு அரங்கம்சாவோ பாவுலோ

26 சூன் 2014
17:00
அல்ஜீரியா Flag of Algeria.svgபோட்டி 48Flag of Russia.svg உருசியாஎசுடேடியோ டொ மரக்கானாகுரிடிபே

ஆட்டமிழக்கும் நிலை[தொகு]

16 அணிகளின் சுற்றுகால் இறுதிஅரை இறுதிஇறுதி
              
28 சூன் – பெலோ அரிசாஞ்ச்      
 வெற்றியாளர் - குழுA 
4 சூலை – போர்த்தலேசா
 இரண்டாமிடம் - குழு B  
 வெற்றியாளர் - போட்டி 49 
28 சூன் – இரியோ டி செனீரோ
  வெற்றியாளர் - போட்டி 50  
 வெற்றியாளர் - குழு C 
8 சூலை – பெலோ அரிசாஞ்ச்
 இரண்டாமிடம் - கு ழுD  
 வெற்றியாளர் - போட்டி 57 
30 சூன் – பிரசிலியா
  வெற்றியாளர் - போட்டி 58  
 வெற்றியாளர் - குழு E 
4 சூலை – இரியோ டி செனீரோ
 இரண்டாமிடம் - குழு F  
 வெற்றியாளர் - போட்டி 53 
30 சூன் – போர்ட்டோ அலெக்ரி
  வெற்றியாளர் - போட்டி 54  
 வெற்றியாளர் - குழு G 
13 சூலை – இரியோ டி செனீரோ
 இரண்டாமிடம் - குழு H  
 வெற்றியாளர் - போட்டி 61 
29 சூன் – போர்த்தலேசா
  வெற்றியாளர் - போட்டி 62 
 வெற்றியாளர் - குழு B 
5 சூலை – சவ்வாதோர்
 இரண்டாமிடம் - குழு A  
 வெற்றியாளர் - போட்டி 51 
29 சூன் – ரெசிஃபி
  வெற்றியாளர் - போட்டி 52  
 வெற்றியாளர் - குழு D 
9 சூலை – சாவோ பாவுலோ
 இரண்டாமிடம் - குழு C  
 வெற்றியாளர் - போட்டி 59 
1 சூலை – சாவோ பாவுலோ
  வெற்றியாளர் - போட்டி 60  மூன்றாம் இடம்
 வெற்றியாளர் - குழு F 
5 சூலை – பிரசிலியா12 சூலை – பிரசிலியா
 இரண்டாமிடம் - குழு E  
 வெற்றியாளர் - போட்டி 55  தோல்வியடைந்தவர் - போட்டி 61 
1 சூலை – சவ்வாதோர்
  வெற்றியாளர் - போட்டி 56   தோல்வியடைந்தவர் - போட்டி 62 
 வெற்றியாளர் - குழு H 
 இரண்டாமிடம் - குழு G  

சுற்று 16[தொகு]

28 சூன் 2014
13:00
வெற்றியாளர் - குழு ஏபோட்டி 49இரண்டாமிடம் - குழு பிமினெய்ரோபெலோ அரிசாஞ்ச்

28 சூன் 2014
17:00
வெற்றியாளர் - குழு சிபோட்டி 50இரண்டாமிடம் - குழு டிமரக்கானாஇரியோ டி செனீரோ

29 சூன் 2014
13:00
வெற்றியாளர் - குழு பிபோட்டி 51இரண்டாமிடம் - குழு ஏஎசுடேடியோ கேஸ்தலோவ்போர்த்தலேசா

29 சூன் 2014
17:00
வெற்றியாளர் - குழு டிபோட்டி 52இரண்டாமிடம் - குழு சிஇட்டாய்பவா அரீனா, ரெசிஃபி

30 சூன் 2014
13:00
வெற்றியாளர் - குழு ஈபோட்டி 53இரண்டாமிடம் - குழு எப்எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா

30 சூன் 2014
17:00
வெற்றியாளர் - குழு ஜிபோட்டி 54இரண்டாமிடம் - குழு எச்எசுடேடியோ பெய்ரா ரியோபோர்ட்டோ அலெக்ரி

1 சூலை 2014
13:00
வெற்றியாளர் - குழு எப்போட்டி 55இரண்டாமிடம் - குழு ஈகொரிந்தியன்சு அரங்கம்சாவோ பாவுலோ

1 சூலை 2014
17:00
வெற்றியாளர் - குழு எச்போட்டி 56இரண்டாமிடம் - குழு ஜிஅரீனா பொன்டே நோவாசவ்வாதோர்

கால் இறுதிகள்[தொகு]

4 சூலை 2014
13:00
வெற்றியாளர் - போட்டி 53போட்டி 58வெற்றியாளர் - போட்டி 54மரக்கானாஇரியோ டி செனீரோ

4 சூலை 2014
17:00
வெற்றியாளர் - போட்டி 49போட்டி 57வெற்றியாளர் - போட்டி 50எசுடேடியோ கேஸ்தலோவ்போர்த்தலேசா

5 சூலை 2014
13:00
வெற்றியாளர் - போட்டி 55போட்டி 60வெற்றியாளர் - போட்டி 56எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா

5 சூலை 2014
17:00
வெற்றியாளர் - போட்டி 51போட்டி 59வெற்றியாளர் - போட்டி 52அரீனா பொன்டே நோவாசவ்வாதோர்

அரை இறுதிகள்[தொகு]

8 சூலை 2014
17:00
வெற்றியாளர் - போட்டி 57போட்டி 61வெற்றியாளர் - போட்டி 58மினெய்ரோபெலோ அரிசாஞ்ச்

9 சூலை 2014
17:00
வெற்றியாளர் - போட்டி 59போட்டி 62வெற்றியாளர் - போட்டி 60கொரிந்தியன்சு அரங்கம்சாவோ பாவுலோ

மூன்றாமிட போட்டி[தொகு]

12 சூலை 2014
17:00
தோல்வியடைந்தவர் - போட்டி 61போட்டி 63தோல்வியடைந்தவர் - போட்டி 62எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா

இறுதி[தொகு]

13 சூலை 2014
16:00
61வது போட்டி வெற்றியாளர்போட்டி 6462வது போட்டி வெற்றியாளர்மரக்கானா விளையாட்டரங்கம்இரியோ டி செனீரோ

Nenhum comentário:

Postar um comentário