Copa do Mundo FIFA பிரேசில் 2014 | |
---|---|
2014 ஃபீஃபா உலகக் கிண்ண அதிகாரபூர்வச் சின்னம் | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | பிரேசில் |
நாட்கள் | 13 சூன் - 13 சூலை |
அணிகள் | 32 (5 கூட்டமைப்புகளில் இருந்து) |
மைதானங்கள் | 12 (12 நகரங்களில்) |
← 2010
2018 →
| |
2014 உலகக்கோப்பை கால்பந்து (2014 FIFA World Cup) அல்லது 20வது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்துபோட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் பிரேசிலில் 2014 ஜூன் 13 முதல் ஜூலை 13 வரை நடைபெறுகின்றன.
இரண்டாவது தடவையாக பிரேசிலில் இறுதிப் போட்டிகள் இடம்பெறுகின்றன. முதற்தடவை 1950 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றன. தென் அமெரிக்காவில் இடம்பெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டி இதுவாகும். முன்னதாக 1978 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில்இடம்பெற்றது. 2007இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் போட்டிகளை ஏற்றுநடத்தும் நாடாக பிரேசிலைத் தேர்ந்தெடுத்தது.
சூன் 2011இல் துவங்கிய 2014 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று 31 நாடுகள் இப்போட்டியில் நுழைந்துள்ளன. ஏற்று நடத்தும் நாடான பிரேசிலையும் சேர்த்து 32 அணிகள் மோதுகின்றன. மொத்தம் 64 ஆட்டங்கள் பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெற உள்ளன. இந்த 12 நகரங்களிலிலும் விளையாட்டரங்கங்கள் புதியதாகவோ புதுப்பிக்கப்பட்டதாகவோ கட்டமைக்கப்படுகின்றன. இங்குதான் முதன்முதலாக புதிய கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.[1]
பிரேசிலுடன் 1930 இலிருந்து உலகக்கோப்பை வென்ற உலக வாகையாளர் நாடுகளான உருகுவை, இத்தாலி,செருமனி, இங்கிலாந்து, அர்கெந்தீனா, பிரான்சு மற்றும் எசுப்பானியா பங்கேற்கின்றன. 2010 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 1–0 கோல் கணக்கில் வென்று முதன்முறையாக கோப்பையை வென்ற எசுப்பானியா இங்கு அதனை தக்கவைத்துக்கொள்ள விளையாடுகிறது. இதுவரை தென் அமெரிக்காவில் நடந்த நான்கு போட்டிகளிலும் தென் அமெரிக்க அணிகளே வென்றுள்ளன.[2]
பொருளடக்கம்
[மறை]போட்டி நடத்தும் நாடு தேர்வு[தொகு]
மார்ச்சு 7, 2003இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒவ்வொரு கண்டத்திலும் போட்டிகளை சுழற்றுவது என்ற கொள்கைக்கேற்ப 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் தென் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவித்தது.[3][4] இந்த முடிவு முதன்முறையாக அடுத்தடுத்த இரு உலகக்கோப்பைகள் ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட வாய்ப்பளித்தது.
சூன் 3, 2003இல் தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு அர்கெந்தீனா, பிரேசில்,கொலாம்பியா இந்தப் போட்டிகளை நடத்த விரும்பியது.[5] ஆனால், மார்ச்சு 2004இல் கூடிய தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு சங்கங்கள் ஒருமனதாக பிரேசில் இந்தப் போட்டிகளை தங்கள் சார்பில் நடத்த தெரிவு செய்தன.[6]
இடைக்காலத்தில் கொலம்பியா தான் ஏற்று நடத்த ஏலக்கோரிக்கையை அனுப்ப முடிவு செய்து[7] அலுவல்பூர்வமாக திசம்பர் 2006இல் தனது கோரிக்கையை அறிவித்தது.[8] இதற்கு ஒரு வாரம் முன்னதாக பிரேசிலும் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.[9] பின்னதாக, கொலம்பியா அலுவல்பூர்வமாக ஏப்ரல் 2007இல் தனது ஏலக்கோரிக்கையை மீட்டுக் கொண்டதால் மீண்டும் பிரேசிலே ஒரே கோரிக்கையாளராக அமைந்தது.[10] 2007ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் ஃபிபா முறையாக பிரேசிலை இந்நிகழ்வை ஏற்று நடத்தும் நாடாக உறுதி செய்தது.[11]
தகுதிநிலை[தொகு]
இறுதிப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான இடங்கள் மார்ச் 3, 2011 அன்று முடிவாயின; 31 இடங்களுக்கான பகிர்வு முந்தையப் போட்டியைப்போன்றே தகுதிப் போட்டிகளின் மூலம் முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.[12] சூலை 30, 2011 அன்று இரியோ டி செனீரோவில் உள்ள மரீனா ட குளோரியா தங்குவிடுதியில் 2014 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுக்கான நிரல் வரையப்பட்டது.[13][14] ஏற்று நடத்தும் நாடாக, பிரேசில் தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.
208 ஃபிஃபா தேசிய அணிகளில் 203 தகுதிச் சுற்றுக்களில் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் சூன் 15, 2011 முதல் நவம்பர் 20, 2013 வரை நடைபெற்றன. தகுதிபெற்ற 32 அணிகளில் 24 அணிகள் முந்தைய போட்டியிலும் தகுதி பெற்றிருந்தனர். புதியவர்களாக பொசுனியா எர்செகோவினா, முதல்முறையாக தனிநாடாக, தகுதி பெற்றுள்ளனர்.[15] ஃபிஃபா உலகத் தரவரிசைப்படி உயர்ந்த தரவரிசையில் இருந்து பங்குபெறாத நாடாக உக்ரைன் உள்ளது.[16] 2002க்குப்பிறகு முதன்முறையாக ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து எந்த அணியும் இந்த உலகக்கோப்பையில் தகுதிபெறவில்லை.
தகுதிபெற்ற அணிகள்[தொகு]
கீழ்வரும் 32 அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. போட்டி ஆட்டங்களின் நிரலை வரைவதற்கான அவற்றின் போட்டி தரவரிசைகளுக்கு அக்டோபர் 2013 ஃபிஃபா தரவரிசைப் பட்டியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[17]
|
|
|
இடம்[தொகு]
இரியோ டி செனீரோ, ரிசெ | பிரசிலியா, கூமா | சாவோ பாவுலோ, சாபா | போர்த்தலேசா, சியா |
---|---|---|---|
எசுடேடியோ டொ மரக்கானா | எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா[18] | கொரிந்தியன்சு அரங்கம் | எசுடேடியோ கேஸ்தலோவ் |
கொள்ளளவு: 76,935[19]
(புதுப்பிக்கப்பட்டது)
| கொள்ளளவு: 70,042[20]
(புதிய அரங்கு)
| கொள்ளளவு: 68,000 (புதிய அரங்கு) கட்டுமான முன்னேற்றம் 94%[21] | கொள்ளளவு: 64,846[22]
(புதுப்பிக்கப்பட்டது)
|
பெலோ அரிசாஞ்ச், மிஜெ | போர்ட்டோ அலெக்ரி, ரிசு | ||
மினெய்ரோ விளையாட்டரங்கம் | எசுடேடியோ பெய்ரா ரியோ | ||
கொள்ளவு: 62,547
(புதுப்பிக்கப்பட்டது)
| கொள்ளவு: 51,300[23] (புதுப்பிக்கப்பட்டது) கட்டுமான முன்னேற்றம் 92%[21] | ||
சால்வடோர், பா | ரெசிஃபி, பெ | ||
அரீனா பொன்டே நோவா | இட்டாய்பவா அரீனா | ||
கொள்ளவு: 56,000[24]
(புதுப்பிக்கப்பட்டது)
| கொள்ளவு: 46,154
(புதிய அரங்கு)
| ||
குய்யாபா, மா | மனௌசு, அமா | நடால், ரி | குரிடிபே, ப |
அரீனா பன்டனல் | அரீனா அமசோனியா | அரீனா டஸ் டுனஸ் | அரீனா ட பய்க்சாடா |
கொள்ளவு: 42,968 (புதிய அரங்கு) கட்டுமான முன்னேற்றம் 87%[21] | கொள்ளவு: 42,374 (புதிய அரங்கு) கட்டுமான முன்னேற்றம் 92.83%[21] | கொள்ளவு: 42,086 (புதிய அரங்கு) கட்டுமான முன்னேற்றம் 97%[21] | கொள்ளவு: 43,981[25] (புதுப்பிக்கப்பட்டது) கட்டுமான முன்னேற்றம் 85.5%[21] |
இறுதி குலுக்கல்[தொகு]
தொட்டி 1 (மூலம்) | தொட்டி 2 (ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா) | தொட்டி 3 (ஆசியா மற்றும் வட அமெரிக்கா) | தொட்டி 4 (ஐரோப்பா) |
---|---|---|---|
பிரேசில் (நடத்தும் நாடு)
ஆர்ஜெண்டீனா கொலம்பியா உருகுவை பெல்ஜியம் செருமனி எசுப்பானியா சுவிட்சர்லாந்து |
ஆட்ட நடுவர்கள்[தொகு]
பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மார்ச்சு 2013இல் முன்தெரிவாக 52 நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆறு காற்பந்து கூட்டமைப்புக்களிலிலிருந்தும் ஒரு நடுவருக்கு இரு துணை நடுவர்கள் கூட்டாக இந்தப் பட்டியல் அமைந்திருந்தது.[26] 2014 சனவரி 14 அன்று பிஃபாவின் நடுவர் குழு 25 மூன்று நபர் நடுவர் அணிகளையும் ஆதரவாக எட்டு இரட்டையர் அணிகளையும் 43 வெவ்வேறு நாடுகளிலிலிருந்து அறிவித்தது.[27][28]
கோல்-கோடு தொழினுட்பம்[தொகு]
உலகக்கோப்பை காற்பந்தின் இறுதிப்போட்டிகளில் முதன்முறையாக நடுவர்களுக்குத் துணையாக கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உந்துதலாக முந்தைய உலகக்கோப்பை அமைந்தது; 2010ஆம் ஆண்டுப் போட்டியில் பதினாறுவர் சுற்றில் செருமனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு கோல் வழங்க தவறுதலாக மறுக்கப்பட்டது.[29] இந்தப் பிழையை அடுத்து பிஃபா தலைவர் செப் பிளாட்டர் "கோல்-கோடு தொழினுட்பத்தைக் கருத்தில் எடுக்காதிருப்பது முட்டாள்தனம்" எனக் கடுமையாகச் சாடினார்.[30] இதனையடுத்து 2012இல் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் இதன் பயன்பாட்டிற்கு ஏற்பளித்தது.[31] இந்த மாற்றத்திற்கு பின்பு இந்தத் தொழினுட்பம் பிஃபாவின் 2012, 2013 கழக உலகக்கோப்பை போட்டிகளிலும் 2013 கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் முறையாக 2014 உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படவுள்ளது. அக்டோபர் 2013இல் செருமனி நிறுவனத்தின் கோல்கன்ட்ரோல் இந்தப் போட்டியில் அலுவல்முறையாகப் பயன்படுத்தவிருக்கும் தொழினுட்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[32]
மறைகின்ற தெளிப்பு[தொகு]
உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் முதன்முறையாக மறைகின்ற தெளிப்பு பயன்படுத்தப்படவிருக்கின்றது; நீரை அடிப்படையாகக் கொண்ட இந்த தெளிப்பு சில நிமிடங்களிலேயே மறைகின்ற தன்மை உடையதாக உள்ளது. தடங்கலற்ற உதையின்போது தடுக்கும் அணிக்கான பத்து கஜ கோட்டையும் பந்தை எங்கு வைப்பது என்பதையும் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. 2013 பிஃபா 20-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா 17-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா கழகங்களுக்கான உலகக்கோப்பையிலும் வெற்றிகரமான சோதனையோட்டங்களுக்குப் பிறகு இதன் பயன்பாட்டிற்கு பிஃபா அனுமதி வழங்கியுள்ளது.[33]
போட்டிகள்[தொகு]
குழு நிலை[தொகு]
குழுவில் வெற்றி பெற்ற அணிகளும் அதற்கடுத்து வரும் அணிகளும் சுற்று 16க்கு முன்னேறும்.[34]
- சமநிலையை முறி கட்டளை விதி
குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறதி செய்யப்படும்:
- எல்லா குழு போட்டிகளிலும் அதிக புள்ளி
- எல்லா குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம்
- எல்லா குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை
- சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள்
- சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம்
- சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை
- பீபா ஒழுங்கமைப்புக் குழுவினுடைய சீட்டுக் குலுக்கல்
குழு அட்டவணையில் முக்கிய நிறம் | |
---|---|
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் |
குழு ஏ[தொகு]
அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | எ.கோ | கோ.வி | பு |
---|---|---|---|---|---|---|---|---|
பிரேசில் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
குரோவாசியா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
மெக்சிக்கோ | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
கமரூன் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
12 சூன் 2014 17:00 | பிரேசில் | போட்டி 1 | குரோவாசியா | கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ |
---|---|---|---|---|
13 சூன் 2014 13:00 | மெக்சிக்கோ | போட்டி 2 | கமரூன் | அரீனா டஸ் டுனஸ், நடால் |
---|---|---|---|---|
17 சூன் 2014 16:00 | பிரேசில் | போட்டி 17 | மெக்சிக்கோ | எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா |
---|---|---|---|---|
18 சூன் 2014 19:00 | கமரூன் | போட்டி 18 | குரோவாசியா | அரீனா அமசோனியா, மனௌசு |
---|---|---|---|---|
23 சூன் 2014 17:00 | கமரூன் | போட்டி 33 | பிரேசில் | எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா |
---|---|---|---|---|
23 சூன் 2014 17:00 | குரோவாசியா | போட்டி 34 | மெக்சிக்கோ | அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி |
---|---|---|---|---|
குழு பி[தொகு]
அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | எ.கோ | கோ.வி | பு |
---|---|---|---|---|---|---|---|---|
எசுப்பானியா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
நெதர்லாந்து | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
சிலி | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
ஆஸ்திரேலியா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
13 சூன் 2014 16:00 | எசுப்பானியா | போட்டி 3 | நெதர்லாந்து | அரீனா பொன்டே நோவா, சால்வடோர் |
---|---|---|---|---|
13 சூன் 2014 19:00 | சிலி | போட்டி 4 | ஆஸ்திரேலியா | அரீனா பன்டனல், குய்யாபா |
---|---|---|---|---|
18 சூன் 2014 13:00 | ஆஸ்திரேலியா | போட்டி 20 | நெதர்லாந்து | எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி |
---|---|---|---|---|
18 சூன் 2014 16:00 | எசுப்பானியா | போட்டி 19 | சிலி | மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ |
---|---|---|---|---|
23 சூன் 2014 13:00 | ஆஸ்திரேலியா | போட்டி 35 | எசுப்பானியா | எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே |
---|---|---|---|---|
23 சூன் 2014 13:00 | நெதர்லாந்து | போட்டி 36 | சிலி | கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ |
---|---|---|---|---|
குழு சி[தொகு]
அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | எ.கோ | கோ.வி | பு |
---|---|---|---|---|---|---|---|---|
கொலம்பியா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
கிரேக்கம் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
ஐவரி கோஸ்ட் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
சப்பான் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
14 சூன் 2014 13:00 | கொலம்பியா | போட்டி 5 | கிரேக்கம் | மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச் |
---|---|---|---|---|
14 சூன் 2014 22:00 | ஐவரி கோஸ்ட் | போட்டி 6 | சப்பான் | அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி |
---|---|---|---|---|
19 சூன் 2014 13:00 | கொலம்பியா | போட்டி 21 | ஐவரி கோஸ்ட் | எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா |
---|---|---|---|---|
19 சூன் 2014 19:00 | சப்பான் | போட்டி 22 | கிரேக்கம் | அரீனா டஸ் டுனஸ், நடால் |
---|---|---|---|---|
24 சூன் 2014 17:00 | சப்பான் | போட்டி 37 | கொலம்பியா | அரீனா பன்டனல், குய்யாபா |
---|---|---|---|---|
24 சூன் 2014 17:00 | கிரேக்கம் | போட்டி 38 | ஐவரி கோஸ்ட் | எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா |
---|---|---|---|---|
குழு டி[தொகு]
அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | எ.கோ | கோ.வி | பு |
---|---|---|---|---|---|---|---|---|
உருகுவை | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
கோஸ்ட்டா ரிக்கா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
இங்கிலாந்து | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
இத்தாலி | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
14 சூன் 2014 16:00 | உருகுவை | போட்டி 7 | கோஸ்ட்டா ரிக்கா | எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா |
---|---|---|---|---|
14 சூன் 2014 19:00 | இங்கிலாந்து | போட்டி 8 | இத்தாலி | அரீனா அமசோனியா, மனௌசு |
---|---|---|---|---|
19 சூன் 2014 16:00 | உருகுவை | போட்டி 23 | இங்கிலாந்து | கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ |
---|---|---|---|---|
20 சூன் 2014 13:00 | இத்தாலி | போட்டி 24 | கோஸ்ட்டா ரிக்கா | அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி |
---|---|---|---|---|
24 சூன் 2014 13:00 | இத்தாலி | போட்டி 39 | உருகுவை | அரீனா டஸ் டுனஸ், நடால் |
---|---|---|---|---|
24 சூன் 2014 13:00 | கோஸ்ட்டா ரிக்கா | போட்டி 40 | இங்கிலாந்து | மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச் |
---|---|---|---|---|
குழு ஈ[தொகு]
அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | எ.கோ | கோ.வி | பு |
---|---|---|---|---|---|---|---|---|
சுவிட்சர்லாந்து | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
எக்குவடோர் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
பிரான்ஸ் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
ஹொண்டுராஸ் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
15 சூன் 2014 13:00 | சுவிட்சர்லாந்து | போட்டி 9 | எக்குவடோர் | எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா |
---|---|---|---|---|
15 சூன் 2014 16:00 | பிரான்ஸ் | போட்டி 10 | ஹொண்டுராஸ் | எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி |
---|---|---|---|---|
20 சூன் 2014 16:00 | சுவிட்சர்லாந்து | போட்டி 25 | பிரான்ஸ் | அரீனா பொன்டே நோவா, சால்வடோர் |
---|---|---|---|---|
20 சூன் 2014 19:00 | ஹொண்டுராஸ் | போட்டி 26 | எக்குவடோர் | எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே |
---|---|---|---|---|
25 சூன் 2014 17:00 | ஹொண்டுராஸ் | போட்டி 41 | சுவிட்சர்லாந்து | அரீனா அமசோனியா, மனௌசு |
---|---|---|---|---|
25 சூன் 2014 17:00 | எக்குவடோர் | போட்டி 42 | பிரான்ஸ் | மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ |
---|---|---|---|---|
குழு எப்[தொகு]
அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | எ.கோ | கோ.வி | பு |
---|---|---|---|---|---|---|---|---|
ஆர்ஜெண்டீனா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
பொசுனியாவும் எர்செகோவினாவும் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
ஈரான் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
நைஜீரியா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
15 சூன் 2014 19:00 | ஆர்ஜெண்டீனா | போட்டி 11 | பொசுனியாவும் எர்செகோவினாவும் | மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ |
---|---|---|---|---|
16 சூன் 2014 16:00 | ஈரான் | போட்டி 12 | நைஜீரியா | எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே |
---|---|---|---|---|
21 சூன் 2014 13:00 | ஆர்ஜெண்டீனா | போட்டி 27 | ஈரான் | மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச் |
---|---|---|---|---|
21 சூன் 2014 19:00 | நைஜீரியா | போட்டி 28 | பொசுனியாவும் எர்செகோவினாவும் | அரீனா பன்டனல், குய்யாபா |
---|---|---|---|---|
25 சூன் 2014 13:00 | நைஜீரியா | போட்டி 43 | ஆர்ஜெண்டீனா | எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி |
---|---|---|---|---|
25 சூன் 2014 13:00 | பொசுனியாவும் எர்செகோவினாவும் | போட்டி 44 | ஈரான் | அரீனா பொன்டே நோவா, சால்வடோர் |
---|---|---|---|---|
குழு ஜி[தொகு]
அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | எ.கோ | கோ.வி | பு |
---|---|---|---|---|---|---|---|---|
செருமனி | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
போர்த்துகல் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
கானா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
அமெரிக்கா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
16 சூன் 2014 13:00 | செருமனி | போட்டி 13 | போர்த்துகல் | அரீனா பொன்டே நோவா, சால்வடோர் |
---|---|---|---|---|
16 சூன் 2014 19:00 | கானா | போட்டி 14 | அமெரிக்கா | அரீனா டஸ் டுனஸ், நடால் |
---|---|---|---|---|
21 சூன் 2014 16:00 | செருமனி | போட்டி 29 | கானா | எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா |
---|---|---|---|---|
22 சூன் 2014 19:00 | அமெரிக்கா | போட்டி 30 | போர்த்துகல் | அரீனா அமசோனியா, மனௌசு |
---|---|---|---|---|
26 சூன் 2014 13:00 | அமெரிக்கா | போட்டி 45 | செருமனி | அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி |
---|---|---|---|---|
26 சூன் 2014 13:00 | போர்த்துகல் | போட்டி 46 | கானா | எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா |
---|---|---|---|---|
குழு எச்[தொகு]
அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | எ.கோ | கோ.வி | பு |
---|---|---|---|---|---|---|---|---|
பெல்ஜியம் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
அல்ஜீரியா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
உருசியா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
தென் கொரியா | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
17 சூன் 2014 13:00 | பெல்ஜியம் | போட்டி 15 | அல்ஜீரியா | மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச் |
---|---|---|---|---|
17 சூன் 2014 19:00 | உருசியா | போட்டி 16 | தென் கொரியா | அரீனா பன்டனல், குய்யாபா |
---|---|---|---|---|
22 சூன் 2014 13:00 | பெல்ஜியம் | போட்டி 31 | உருசியா | மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ |
---|---|---|---|---|
22 சூன் 2014 16:00 | தென் கொரியா | போட்டி 32 | அல்ஜீரியா | எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி |
---|---|---|---|---|
26 சூன் 2014 17:00 | தென் கொரியா | போட்டி 47 | பெல்ஜியம் | கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ |
---|---|---|---|---|
26 சூன் 2014 17:00 | அல்ஜீரியா | போட்டி 48 | உருசியா | எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே |
---|---|---|---|---|
ஆட்டமிழக்கும் நிலை[தொகு]
16 அணிகளின் சுற்று | கால் இறுதி | அரை இறுதி | இறுதி | |||||||||||
28 சூன் – பெலோ அரிசாஞ்ச் | ||||||||||||||
வெற்றியாளர் - குழுA | ||||||||||||||
4 சூலை – போர்த்தலேசா | ||||||||||||||
இரண்டாமிடம் - குழு B | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 49 | ||||||||||||||
28 சூன் – இரியோ டி செனீரோ | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 50 | ||||||||||||||
வெற்றியாளர் - குழு C | ||||||||||||||
8 சூலை – பெலோ அரிசாஞ்ச் | ||||||||||||||
இரண்டாமிடம் - கு ழுD | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 57 | ||||||||||||||
30 சூன் – பிரசிலியா | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 58 | ||||||||||||||
வெற்றியாளர் - குழு E | ||||||||||||||
4 சூலை – இரியோ டி செனீரோ | ||||||||||||||
இரண்டாமிடம் - குழு F | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 53 | ||||||||||||||
30 சூன் – போர்ட்டோ அலெக்ரி | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 54 | ||||||||||||||
வெற்றியாளர் - குழு G | ||||||||||||||
13 சூலை – இரியோ டி செனீரோ | ||||||||||||||
இரண்டாமிடம் - குழு H | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 61 | ||||||||||||||
29 சூன் – போர்த்தலேசா | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 62 | ||||||||||||||
வெற்றியாளர் - குழு B | ||||||||||||||
5 சூலை – சவ்வாதோர் | ||||||||||||||
இரண்டாமிடம் - குழு A | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 51 | ||||||||||||||
29 சூன் – ரெசிஃபி | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 52 | ||||||||||||||
வெற்றியாளர் - குழு D | ||||||||||||||
9 சூலை – சாவோ பாவுலோ | ||||||||||||||
இரண்டாமிடம் - குழு C | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 59 | ||||||||||||||
1 சூலை – சாவோ பாவுலோ | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 60 | மூன்றாம் இடம் | |||||||||||||
வெற்றியாளர் - குழு F | ||||||||||||||
5 சூலை – பிரசிலியா | 12 சூலை – பிரசிலியா | |||||||||||||
இரண்டாமிடம் - குழு E | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 55 | தோல்வியடைந்தவர் - போட்டி 61 | |||||||||||||
1 சூலை – சவ்வாதோர் | ||||||||||||||
வெற்றியாளர் - போட்டி 56 | தோல்வியடைந்தவர் - போட்டி 62 | |||||||||||||
வெற்றியாளர் - குழு H | ||||||||||||||
இரண்டாமிடம் - குழு G | ||||||||||||||
சுற்று 16[தொகு]
28 சூன் 2014 13:00 | வெற்றியாளர் - குழு ஏ | போட்டி 49 | இரண்டாமிடம் - குழு பி | மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச் |
---|---|---|---|---|
28 சூன் 2014 17:00 | வெற்றியாளர் - குழு சி | போட்டி 50 | இரண்டாமிடம் - குழு டி | மரக்கானா, இரியோ டி செனீரோ |
---|---|---|---|---|
29 சூன் 2014 13:00 | வெற்றியாளர் - குழு பி | போட்டி 51 | இரண்டாமிடம் - குழு ஏ | எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா |
---|---|---|---|---|
29 சூன் 2014 17:00 | வெற்றியாளர் - குழு டி | போட்டி 52 | இரண்டாமிடம் - குழு சி | இட்டாய்பவா அரீனா, ரெசிஃபி |
---|---|---|---|---|
30 சூன் 2014 13:00 | வெற்றியாளர் - குழு ஈ | போட்டி 53 | இரண்டாமிடம் - குழு எப் | எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா |
---|---|---|---|---|
30 சூன் 2014 17:00 | வெற்றியாளர் - குழு ஜி | போட்டி 54 | இரண்டாமிடம் - குழு எச் | எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி |
---|---|---|---|---|
1 சூலை 2014 13:00 | வெற்றியாளர் - குழு எப் | போட்டி 55 | இரண்டாமிடம் - குழு ஈ | கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ |
---|---|---|---|---|
1 சூலை 2014 17:00 | வெற்றியாளர் - குழு எச் | போட்டி 56 | இரண்டாமிடம் - குழு ஜி | அரீனா பொன்டே நோவா, சவ்வாதோர் |
---|---|---|---|---|
கால் இறுதிகள்[தொகு]
4 சூலை 2014 13:00 | வெற்றியாளர் - போட்டி 53 | போட்டி 58 | வெற்றியாளர் - போட்டி 54 | மரக்கானா, இரியோ டி செனீரோ |
---|---|---|---|---|
4 சூலை 2014 17:00 | வெற்றியாளர் - போட்டி 49 | போட்டி 57 | வெற்றியாளர் - போட்டி 50 | எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா |
---|---|---|---|---|
5 சூலை 2014 13:00 | வெற்றியாளர் - போட்டி 55 | போட்டி 60 | வெற்றியாளர் - போட்டி 56 | எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா |
---|---|---|---|---|
5 சூலை 2014 17:00 | வெற்றியாளர் - போட்டி 51 | போட்டி 59 | வெற்றியாளர் - போட்டி 52 | அரீனா பொன்டே நோவா, சவ்வாதோர் |
---|---|---|---|---|
அரை இறுதிகள்[தொகு]
8 சூலை 2014 17:00 | வெற்றியாளர் - போட்டி 57 | போட்டி 61 | வெற்றியாளர் - போட்டி 58 | மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச் |
---|---|---|---|---|
9 சூலை 2014 17:00 | வெற்றியாளர் - போட்டி 59 | போட்டி 62 | வெற்றியாளர் - போட்டி 60 | கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ |
---|---|---|---|---|
மூன்றாமிட போட்டி[தொகு]
12 சூலை 2014 17:00 | தோல்வியடைந்தவர் - போட்டி 61 | போட்டி 63 | தோல்வியடைந்தவர் - போட்டி 62 | எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா,பிரசிலியா |
---|---|---|---|---|
இறுதி[தொகு]
13 சூலை 2014 16:00 | 61வது போட்டி வெற்றியாளர் | போட்டி 64 | 62வது போட்டி வெற்றியாளர் | மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ |
---|
Nenhum comentário:
Postar um comentário